• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
• தாகூரை நினைவு கூர்வதற்கான கொண்டாட்டம்

1. தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பெய்ஜிங்கில் எப்போது நினைவு கூட்டம் நடைபெற்றது?

2. எத்தனை அறிஞர்கள் இந்த நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்?

• சீனாவில் தாகூரின் படைப்புகள் தொடர்பான ஆய்வு

1. தாகூரின் படைப்புகளை ஆராய்வதன் மூலம் முதலாவதாக பட்டம் பெற்றவரின் பெயரைக் குறிப்பிடுக.

2. சிவ பெருமான் பற்றிய எண்ணங்கள் தாகூரின் மனதில் எந்த அளவில் உள்ளன?

• இந்தியாவில் நடைபெற்ற நினைவு நடவடிக்கைகள்

1. நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதி அமைச்சரின் பெயரை எழுதுக.

2. கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 2011ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் எத்தனை நினைவு நடவடிக்கைகள் நடைபறவுள்ளன?

• சீனாவில் தாகூரின் படைப்புகள் வெளியிடப்படும் நிலைமை

1. தாகூருக்கும் எந்த நிறுவனத்துக்குமிடையில் பிரிக்கப்பட முடியாத உணர்வு உண்டு?

மக்கள் வெளியீட்டகத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

2. தாகூரின் படைப்புத் தொகுப்பு எத்தனை ஆண்டுகளில் நிறைவேறப்படும்?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040