• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறப்புப் பகுதி

(காணொளி)நிலா விழாவின் தோற்றம், வளர்ச்சி
புராணக்கதைபடி, ஒரு தேவதை, மனிதகுல ஆண்மகன் தொங்யோங்கை திருமணம் செய்தார். அவர்களுக்கு அழகிய மகன் பிறந்தார். அவர்களது இன்பமான இல்லற வாழ்க்கையில் பிரிவு சோகமாக வந்தது. மகனை புவியில் விட்டுவிட்டு தேவதை வானுக மாளிகைக்கு செல்ல வேண்டியதாயிற்று.
விவாக்கள்

春 节 chūn jié
இந்த நாள், சந்திர நாட்காட்டு ஜனவரி முதல் நாலாகும். ஒரு சந்திர நாட்காட்டு ஆண்டு தொடங்குவதைக் காட்டும். சீனாவின் சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவாகும்.

元宵节 yuán xiāo jié
சந்திர நாட்காட்டு ஜனவரி 15ஆம் நாள். இந்த நாளில், மக்கள் விளக்குகளைத் தொங்க வைவர். விளககு விழா என கூறப்படும்.

 

清明节qīng míng jié
இது, சீனாவின் மிக முக்கிய நாள். இந்த நாளில், மக்கள் இதைக் கெண்டாடுவதற்காக, கல்லறையைச் சுத்தமாக்குவர்.

 

端午节duān wǔ jié
சந்திர நாட்காட்டியின் படி மே திங்கள் 5ஆம் நாள், duān wǔ jié என்று அழைக்கப்படுகிறது. அது கோடைக்காலத்தில் நோய்களை நீக்கும் விழாவாகும்.

 

七夕节qī xī jié
சந்திர நாட்காட்டியின் படி ஜூலை திங்கள் 7ஆம் நாளிரவு, qī xī என அழைக்கப்படுகிறது. சீனப் பாரம்பரிய விழாக்களில் மிக ரம்மியமான விழாவாக அது விளங்குகிறது.

 

中秋节zhōng qiū jié
சந்திர நாட்காட்டியின் படி ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள், இலையுதிர்கால நடு பகுதியில் இருப்பதால், அந்த நாள் zhōng qiū என்று அழைக்கப்படுகிறது.

 

重阳节chóng yáng jié
சந்திர நாட்காட்டியின் படி செப்டம்பர் திங்கள் 9ஆம் நாள், முதியவருக்கான விழா ஆகும். நாட்டுப்புறத்தில், மலை ஏறுதல், கிரிசான்தெம மதுவைக் குடிப்பது ஆகிய பழக்கங்கள் நிலவுகின்றன.

 

腊八节là bā jié
சந்திர நாட்காட்டியின் படி டிசம்பர் திங்கள் 8ஆம் நாள், சீனா முழுவதிலுள்ள இடங்களில் பொது மக்கள், là bā கஞ்சியைக் குடித்து வருகின்றனர்.

 

சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040