• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் முதல் கட்டுரை
  2011-08-23 17:52:00  cri எழுத்தின் அளவு:  A A A   
அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பல்வகை மொழிகள், திறமைசாலிகள், செய்தி ஊடக வளங்கள் ஆகியவற்றின் மூலம் சீன வானொலி நிலையம் உலகில் செல்வாக்கு மிக்க சர்வதேச செய்தி ஊடக நிறுவனமாக உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேயர் நண்பர்களே. இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது. சீன வானொலிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

பொது அறிவுப் போட்டி தொடர்பாக இன்றயை நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட இரண்டு கேள்விகளை மீண்டும் கூறுகின்றோம்.

ஒன்று, சீன வானொலி முதலில் எந்த மொழியில் ஒலிபரப்பைத் தொடங்கியது?

இரண்டு, சீன வானொலி நிலையத்தின் முதலாவது வெளிநாட்டு பண்பலை ஒலிபரப்பு, எந்த நகரில் தொடங்கப்பட்டது?


1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040