கடந்த சில ஆண்டுகளில், சீன வானொலி நிலையத்தின் பல பிரிவுகள், தத்தமது மொழி பேசும் நாடுகளின் செய்தி ஊடகங்களுடன் பல பரிமாற்ற நடவடிக்கைகளை நடத்தியுள்ளன. சீனாவுக்கும், இந்நாடுகளுக்குமிடை புரிந்துணர்வையும் நட்புறவையும் அதிகரித்து, பண்பாட்டுப் பரிமாற்றத்தை இந்நடவடிக்கைகள் தூண்டியுள்ளன.
கட்டுரையின் இரண்டு வினாக்களை நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன் மீண்டும் அறிவிக்கின்றோம்.
ஒன்று, சீன வானொலி, வெளிநாடுகளில் எத்தனை பிரதேச தலைமைச் செய்தியாளர் அலுவலகங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது?
இரண்டு, சீன-ரஷிய நட்பு சுற்றுப்பயணம் என்னும் நடவடிக்கை எந்த ஆண்டில் நடைபெற்றது?