• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவு போட்டியின் 4வது கட்டுரை
  2011-08-23 17:58:24  cri எழுத்தின் அளவு:  A A A   

அதேவேளையில், சீன வானொலி நடத்திய பல்வகை பொது அறிவுப்பொட்டிகள் நேயர்களிடையில் சீனா பற்றிய அறிவை அதிகரித்துள்ளன. பல நேயர்கள் சிறப்புப் பரிசு பெற்று சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

தற்போது, சீன வானொலி 61 மொழிகளில் முழு உலகிற்கு ஒலிபரப்பி வருகின்றது. வானொலி ஒலிபரப்பு மட்டுமல்ல, உலகில் மிகப் பெரிய அளவுடைய பன்மொழி இணைய வசதியையும் சீன வானொலி வழங்குகின்றது.

நேயர் நண்பர்களே, மேற்கூறியவற்றில் நீங்கள் இடம்பெறுகிறீர்களா? நீங்கள் எங்கே இருந்தாலும், சீன வானொலி உங்களின் அன்பான நண்பராக இருக்க விரும்புகின்றது.

சரி, இன்றைய கட்டுரையை கேட்டு நீங்கள் விடை எழுத வேண்டிய இரண்டு வினாக்களை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.

1. இதுவரை வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்களின் எண்ணிக்கை எத்தனை?

2. சீன வானொலியின் முதலாவது நேயர் மன்றத்தின் பெயர் என்ன?

நண்பர்களே, போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுங்கள். அருமையான பரிசுகளைப் பெறும் நேயர்களில் நீங்கள் ஒருவராக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040