• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷூ ஹெ பழைய வட்டம்
  2012-02-23 16:43:22  cri எழுத்தின் அளவு:  A A A   

நான் முதல்முறை லீ ஜியாங்கில் பயணம் செய்கிறேன். இங்குள்ள மதுவகங்கள் சிறந்தவை என்று வரும் முன் நான் கேள்விப்பட்டேன். நான் இங்கு வந்த பிறகு, பண்டைகாலக் கட்டிடங்கள் தான் என்னை மிகவும் ஈர்க்கின்றன. அவை சீராக பாதுகாக்கப்படு வருகின்றன. பழைய வட்டத்தில் நடந்து செல்லும் போது மனம் அமைதியாக மாறுகிறது. அப்போது எனக்கு ஓய்வு, களைப்பாறுதல் மற்றும் சொகுசான உணர்ச்சி ஏற்படுகிறது என்றார் அவர்.

சா மா குதாவ் வர்த்தகப் பாதையில் ஒரு முக்கிய நிலையமான ஷூ ஹெ வட்டம், ஒளிமயமான வரலாற்றை உடையது. இந்த வர்த்தகப் பாதை பற்றிய சீனாவின் முதல் அருங்காட்சியகம் இவ்வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு, பழங்காலத்தில் இப்பாதையிலான முக்கிய வர்த்தக முனையமாக விளங்கியது என்று அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் bai zhiyuan தெரிவித்தார்.

யுன்னான் மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்து வடமேற்கிற்குச் செல்லும் முக்கிய நிலையம், ஷுஹெய் வட்டமாகும். 680ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேல் இது குதிரை சவாரி வணிகர்களின் முக்கிய வர்த்தக இடமாக இருந்துள்ளது என்றார் அவர்.

முன்பு இங்கு 30க்கு மேலான குதிரை விடுதிகள் இருந்தன. அதிக அளவில் வணிகர்கள் இங்கு கூடி வந்தனர். இந்த வட்டத்தில் வாழ்ந்து சா மா குதாவ் வர்த்தகத்தின் செழுமையை நேரில் பார்த்த முதியவர் திரு shi கூறியதாவது

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040