சாக்கியா துறவியர்மடம், திபெத்தின் ஷிகாட்சே பிரதேசத்தின் சாக்கியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. திபெத் மரவுவழி புத்தர் மதத்தின் 5 முக்கிய பிரிவுகளில் ஒன்றான சாக்கியா பிரிவின் மையத் துறவியர்மடம் இதுவாகும். அப்பிரிவின் 5வது தலைமுறை தலைவர் பாக்பா, யுவான் வம்சத்தின் அரவரால் அரசரின் குருஜி என்ற கௌரவம் வழங்கப்பட்டார். அவர், முழு சீனாவின் புத்த மத விவாகாரத்துக்குப் பொறுப்பேற்று, நடுவண் அரசுக்கு உதவி செய்து திபெத்தை நிர்வாகம் செய்தார். அப்போது தான், திபெத் சீனாவின் நிலப்படத்தில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டது.
1 2 3 4