• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாக்கியா துறவியர்மடம்
  2012-08-03 15:10:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சாக்கியா துறவியர்மடத்தில், 4 அரிய செல்வப் பொருட்கள் உள்ளன. அவை, குங்புகுரு(இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை), லாங்ஜியெச்சுதன்(ஒரு புத்தர் கோபுரம்), மஞ்சுஸ்ரீ புத்தரின் சிலை, யுகாம்தர சிலை(ஒரு புத்தர் சிலை) ஆகியவையாகும்.

ஆண்டுதோறும் அங்கு பல்வகை மத நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அவற்றில் மிக பெருமளவிலான, தனிச்சிறப்பு வாய்ந்தவை, சாக்கியா கோடைக்கால மற்றும் குளிர்காலக் கூட்டங்களாகும்.


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040