சாக்கியா துறவியர்மடம், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு துறவியர்மடம், 11ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டியமைக்கப்பட்டது. தற்போதைய 2 மாடிகளுடைய கட்டிடம், யுவான் வம்சத்தில் உருவாக்கப்பட்டது. இதர பகுதிகள், சீர்குலைக்கப்பட்டுள்ளன. தெற்கு துறவியர்மடம், சாக்கியா பிரிவின் 5வது தலைமுறை தலைவர் Pagpa ககாலத்தில் உருவாக்கப்பட்டது. இதுவரையிலும் அது சீராக பாதுகாக்கப்படு வருகிறது.