சுன்ச்சென்லின் துறவியர் மடம், தென் மேற்குச் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் டி சிங் திபெத் இனத் தன்னாட்சி சோவில் உள்ள ச்சுங் தியன் மாவட்டத்தில் இருக்கிறது. யுன்னான் மாநிலத்தில் அளவில் மிக பெரிய திபெத் மரபுவழி புத்த மத துறவியர் மடம் இதுவாகும். தற்போது சுமார் 900 துறவியர், இம்மடத்தில் வாழ்கின்றனர்.