• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கேலுக் பிரிவைத் துவக்கும் சோங்காபாவின் பிறப்பிடமான தா ஏர் துறவியர் மடம்
  2012-08-03 15:13:50  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலில் கேலுக் பிரிவைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும். சீனாவின் திபெத் புத்த மதத்தைச் சேர்ந்த முக்கியப் பிரிவாக அது விளங்குகிறது. இப்பிரிவைச் சேர்ந்த துறவிகள் மஞ்சள் நிறத் தொப்பியை அணிந்து கொண்டிருப்பதால், இப்பிரிவு, மஞ்சள் பிரிவு என அழைக்கப்படுகிறது.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040