தரபுங் துறவியர் மடம் லாசாவின் மேற்குப் புறநகரில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கென்பெய்வூச்சி மலையில் உள்ளது. இது, குருமார் சோங்கப்பாவின் புகழ்பெற்ற மாணவரான ஜாம்யாங் சோக்யியால் 1416ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. இது, கேலுக் பிரிவின் 6 புகழ்பெற்ற துறவியர் மடங்களில் ஒன்றாகும்.