தரபுங் துறவியர் மடத்தின் பரப்பளவு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். திபெத்திலுள்ள அதிகமான புகழ்பெற்ற குருமார்கள் இங்கே தான் மதமறையை பயின்றுள்ளனர். செழுமையான காலத்தில், இங்குள்ள லாமாக்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இப்போது, இத்துறவியர் மடத்திலுள்ள முக்கிய கட்டிடங்கள், மிங் மற்றும் சிங் வம்சங்களில் கட்டியமைக்கப்பட்டன.