தமிழபன், புஷ்லா, தில்ஷான் ஆகிய மூவர் சீன வானொலி நிலையத்தில் பணிபுரியும் வெளிநாட்டு நண்பர்களாவர். இணைப்பு, இனிமை ஆகிய பொருட்களில் நிலா கேக் இவ்விழாவின் தனிச்சிறப்புமிக்க உண்வு என்பதை அறிந்த அவர்கள் நிலா கேக் வாங்கத் தீர்மானிக்கின்றனர். அதனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, மொழிபெயர்த்து விளக்க, தமிழ் பிரிவின் பணியாளர் இலக்கியா உதவுகிறார்.