அடுத்து. நிலா கேக்கை, நுண்ணலை அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் வாட்டிய பின், வெளியே எடுத்து அவற்றில் முட்டை பாகுவைப் பூசவும். அதற்குப் பிறகு மீண்டு நுண்ணலை அடுப்பில் 15 நிமிடங்கள் வெப்பத்தில் வைத்திருக்கவும்.
நிலா கேக் நிலவைப் போல், வட்டமானதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு துண்டு நிலா கேக் சாப்பிடுகிறார். ஏனெனில் ஒவ்வொருவரும் குடும்பத்தின் ஒரு பகுதி. நிலா கேக் பகிர்ந்து கொள்வது, அன்பை வெளிக்காட்டுவதாகத் திகழ்கிறது. தாங்களே சமைத்த நிலா கேக்கை உண்ணும் போது, அனைவருக்கும் இனிமையான உணர்வு தோன்றுகிறது.
சிறிய நிலா கேக், ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் பெறச்செய்கிறது. அனைத்து குடும்பங்களும் அருமையாகவும் இன்பமாகவும் வாழ வேண்டும் என்ற சந்தனையை அது வங்குகிறது.