• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டியில் பரிசு பெற்றவரின் பெயர் பட்டியல்
  2013-01-29 13:50:49  cri எழுத்தின் அளவு:  A A A   

அன்பான நண்பர்களே, கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டி கடந்த ஆண்டின் அக்டோபர் முதல் நாள் தொடக்கம் நவம்பர் 30ம் நாள் வரை நடைபெற்றது. கடந்த நவம்பர் திங்களின் நடுப்பகுதி முதல் டிசம்பர் திங்களின் இறுதி வரை, பொது அறிவுப் போட்டிக்காக அனுப்பிய பல்வகை விடைத்தாட்களின் மொத்த எண்ணிக்கை, 61ஆயிரத்து 857ஆகும். அவற்றில், வானஞ்சல் மூலமாக கிடைத்த விடைத்தாட்களின் எண்ணிக்கை, 46ஆயிரத்து 677ஆகும். மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய விடைத்தாட்களின் எண்ணிக்கை, 8279 ஆகும். இணையத்தளத்தில் நேரடியாக எழுதிய விடைத்தாட்களின் எண்ணிக்கை, 8279ஆகும். குறுகிய தகவல் மூலமாக அனுப்பிய விடைத்தாட்களின் எண்ணிக்கை 79ஆகும். இப்பொது அறிவுப் போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம். அனுப்பிய சரியான விடைத்தாட்களின் எண்ணிக்கை, பரிசு பெற்றவர்களைத் தேர்வு செய்வதற்கான முக்கிய வரையறையாகும். தவிர, எங்களுக்கு கிடைத்த விடைத்தாட்களில் சில பகுதியில் அனுப்பியவரின் பெயர், நேயர் எண், முகவரி போன்ற எந்த தகவல்கள் எழுதப்பட்டவில்லை. எனவே, இத்தகைய விடைத்தாட்களை அனுப்பியவர்களுக்கு தேர்வாகும் வாய்ப்பு இல்லை. மேற்கூறிய விதிகளின் படி, இந்தப் பொது அறிவுப் போட்டியில் கலந்துகொண்டோர்களிலிருந்து, 20 பேர் முதல் பரிசு பெற்றனர். 80 பேர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர். 100 பேர் மூன்றாம் பரிசுகள் பெற்றனர். இப்போது, பரிசு பெற்றவர்களின் பெயர் பட்டியலை வாசிக்கிறோம்.

முதலாவது பரிசு பெற்றவரின் பெயர் பட்டியல்

1

மயிலைபட்டாபி

சென்னை

2

P.A .நாச்சிமுத்து

ஈரோடு

3

P.T.சுரேஷ்குமார்

ஈரோடு

4

ஜெ.அண்ணாமலை

ஆரணி

5

K.K.போஜன்

நீலகிரி

6

p.s.சுந்தர்ராஜன்

திமிரி

7

K.வேலுச்சாமி

திண்டுக்கல்

8

C.முருகன்

கரூர்

9

Albert Fernando

அமெரிக்கா

10

P.கதிரேசன்

மதுரை

11

பொன்.தங்கவேலன்

திருவண்ணாமலை

12

கே.சந்தில்

நாமக்கல்

13

ஞா. கேசவன்

வேலூர்

14

M பிச்சைமணி

திருநெல்வேலி

15

எஸ்.செல்வம்

வளவனூர் புதுப்பாளையம்

16


M.
கிரிஷ்ணமூர்த்தி

புதுக்கோட்டை

17

P.முத்து

தார்வழி

18

F M P மாறன்

சென்னை

19

S.M.இரவிச்சந்திரன்

நாமக்கல்-சேந்தமங்கலம்

20

k.அருன்

நாமக்கல்-மீனாட்சிபாளையம்


1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040