• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரம்பரியப் பண்பாடு
• துங் இன கிராமத்தில் நூறு குடும்ப விருந்து
தென் சீனாவின் குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த துங் இனத் தன்னாட்சி மாவட்டம் பல நூறு கிராமங்களுடையது. ச்செங் யாங் கிராமம், அவற்றில் இயற்கைக்காட்சி மிகவும் எழிலான ஒன்று.
• குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் பாடல் அரங்கு
பாடல் அரங்கு என்பது, தென் மேற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் நாட்டுப்புற பாரம்பரிய நிகழ்ச்சியாகும். அன்றி, சுவாங் இன தனித்தன்மை வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
• "உலகளவில் கனவை நாடுதல்" எனும் சுவாங் இனத்தின் நடன நாடகம்
லண்டன், பாரிஸ், ஃபரன்க்பூர்ட் ஆகிய மாநகரங்களில் அரங்கேறிய பிறகு, "உலகளவில் கனவை நாடுதல்" என்ற சீனாவின் பெரிய ரக நடன நாடகம் "ஐரோப்பிய தலைநகர்" என அழைக்கப்படும் பிரசல்ஸில் அரங்கேறியது.
மேலும்>>
பீடபூமியில் சிறந்த கட்டிடக் காட்சி
More>>
நவீனப் பண்பாடு
• 2012ஆம் ஆண்டு CIGE சர்வதேச ஓவியக் கண்காட்சி
ஏப்ரல் 12 முதல் 15ஆம் நாள் வரை, 2012ஆம் ஆண்டு CIGE சர்வதேச ஓவியக் கண்காட்சி, சீனச் சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. 2004ஆம் ஆண்டு, CIGE பண்பாட்டு நிறுவனம் பெய்ஜிங்கில் இக்கண்காட்சியை உருவாக்கியது.
• 5வது பெய்ஜிங் பன்னாட்டு நுண்கலைக் கண்காட்சி
சீனக் கலை இலக்கிய கூட்டமைப்பு, பெய்ஜிங் மக்கள் அரசு, சீன நுண்கலை சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்ற 2012ஆம் ஆண்டுக்கால 5வது பெய்ஜிங் பன்னாட்டு நுண்கலைக் கண்காட்சி 28ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சீன நுண்கலை அரங்கில் துவங்கியது.
தகவல்கள்
• ஜுசியாவ் கிராமம்
• தூரிகை பட்டால் பீங்கானும் சிரிக்கும்!
• சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள லுவோ யாங் பண்பாடு மற்றும் சுற்றுலா நிகழ்ச்சியின் துவக்க விழா
• மியெள இனத்தின் மூன்று சகோதரிகள்
• நாட்டுப்புறப்பாடல்களை பாடும் பாட்டி
• அன்யாங் நகரில் பாரம்பரியப் பண்பாட்டுக் கடலில் மூழ்கும் ஒரு குடும்பம்
• இளம் சீனவியலாளர்களுக்கான முதலாவது மேற்படிப்பு வகுப்பு
• சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள்
• சின்ச்சியாங்கின் களிமண் சிற்ப கலைஞர் Wang Zhong Min
• சீன நாட்டுப்புறக் கதை செல்லும் மூதாட்டி லீ மீங் அம்மையார்
• புதுதில்லியில் சீனத் திரை விழா
• சீனத் திரைப்படங்களின் சிறந்த வளர்ச்சி; 510கோடி யுவான் வருமானம்
• மாலி பண்பாட்டு அடையாளங்களுக்கான பாதுகாப்பு
• சீனப் பண்பாட்டுத் தொழில் துறையின் சிறந்த நிலைமை
• பெய்ஜிங்கில் மதக் கலை மற்றும் பண்பாட்டுக் கண்காட்சி
• மல்லிகைப்பூத் தேயிலையை உலக வேளாண் பண்பாட்டு மரபுச் செல்வமாக்க சீனாவின் விண்ணப்பம்
• சீனாவின் 7வது பெய்ஜிங் பன்னாட்டுப் பண்பாடு மற்றும் புதாக்கத் தொழிற்துறைக் கண்காட்சி
• சீனாவில் வட்டாரமொழிகள் பாதுகாப்பு
• கிழக்குப் பண்பாடு பற்றிய சீனா மற்றும் இந்தியாவின் கருத்து
• 4வது சீன-தென்னாசிய சர்வதேசப் பண்பாட்டுக் கருத்தரங்கு
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040