|
|
![]() |
|
|
![]() |
|||||||||||||||||||||
![]() இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி சஞ்ஜனா. |
![]() இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி தீனதயாளன். |
![]() சீனாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். |
![]() 2003ஆம் ஆண்டு, 25வயதான அவர் சீனாவின் ஹாங்காங்குக்குச் சென்று, முதன்முதலாக குச்சிப்புடியை அங்குக் கொண்டு சென்றுள்ளார். ஹாங்காங்கில் இந்தியாவின் பாரம்பரிய நடனத்தைப் பரவல் செய்யும் முதல்நபராகவும் அவர் மாறியுள்ளார். |
![]() வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்ஃபியூஷியஸின் இலக்கிய தொகுப்பிலுள்ள 5 பகுதிகளை மனப்பாடம் செய்தால் கன்ஃபியூஷியஸ் கோயில், கன்ஃபியூஷியஸ் இல்லம், கன்ஃபியூஷியஸ் குடும்பக் கல்லறை ஆகிய மூன்று காட்சித்தலங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |