திபெத் தன்னாட்சி பிரதேச அரசுத் தலைவரின் உரை இவ்வாண்டு மார்ச் 28ஆம் நாள், திபெத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்றதன் 58ஆவது நிறைவு நாளாகும். | சீன-நேபாள நெடுஞ்சாலை போக்குவரத்து பனியால் துண்டிப்பு தொடர்ச்சியான குளிர் காற்றோட்டத்தின் பாதிப்பால், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகட்சே, அலி, லொக்கா உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி பெய்து வந்தது. | திபெத்தில் உருவாக்கப்படும் அதிநவீன பொருட்காட்சியகம் திபெத் பொருட்காட்சியகம் திருத்தி அமைக்கும் திட்டப்பணி அடுத்த ஆண்டு துவங்கும். | சீனத் திபெத் சுற்றுலா பண்பாட்டுக்கான சர்வதேச பொருட்காட்சி 3வது சீனத் திபெத் சுற்றுலா பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சியில் முக்கிய திட்டங்களில் கையொப்பமிடும் விழா செப்டம்பர் 12-ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. | இன்று நவீனமாகியுள்ள பழைய லாசா சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா, கடந்த 65 ஆண்டுகளில் விரிவாகி வந்துள்ளது.இன்றைய லாசா, பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரமாகும் |