• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
陨石yǔn shí
  2013-02-17 20:46:00  cri எழுத்தின் அளவு:  A A A   

陨石:விண்வெளியில் விழுந்த எரி கற்கள்


தொடர்புசைச் செய்தி:
ரஷியாவின் மத்திய பகுதியிலுள்ள உலால் மலை பிரதேசத்தின் செல்யாபின்ஸ்கயா நகரில் 15ஆம் நாள் முற்பகல் ஒரு விண் கல் விழுந்து நொறுங்கியது. 1200க்கு மேலான குடிமக்கள் அதனால் காயமடைந்தனர். உள்ளூர் மின்சாரம், நீர் வழங்கல், தொலைத் தொடர்பு முதலியவை பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், மூன்று நகரங்களில், பெரும் பாதிப்புகளால் வீடுகளுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்நகரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று ரஷியாவின் அவசர நிலை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040