• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
火箭huǒ jiàn
  2013-02-26 15:59:11  cri எழுத்தின் அளவு:  A A A   
火箭huǒ jiàn ஏவூர்தி, ராக்கெட் 卫星wèi xīngசெயற்கைக்கோள்

தொடர்புடையச் செய்தி:7 செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி-சி20 ரக ஏவூர்தி ஒன்று 25ஆம் நாளன்று மாலை 6மணயளவில் வெற்றிகரமாக ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு அன்று இத்தகவலை அறிவித்தது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040