• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த விழா காலத்தில் பெய்ஜிங்கில் சுற்றுலா பயணிகள்
  2013-03-05 10:55:20  cri எழுத்தின் அளவு:  A A A   

அத்துடன், பெய்ஜிங்கிலுள்ள பல்வேறு கோயில் திருவிழாக்களில் மிக அதிகமான மக்கள் திரண்டுள்ளனர். தீதான் கோயில் திருவிழா பெய்ஜிங்கில் மிக பெரியதாகும். அது 10 லட்சத்து 24 ஆயிரம் சுற்றுலா பயணிகளை வரவேற்றது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040