• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதுக்கோட்டை ஆர் ஜெயஸ்ரீ
  2013-04-19 14:39:21  cri எழுத்தின் அளவு:  A A A   
நினைத்து பார்க்க முடியவில்லை இன்றைய திபெத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் செழுமையடைந்துள்ளதை திருமதி கலையரசி அங்க் பயணம் செய்த அனுபவங்கள மூலம் உணர முடிகின்றது. அங்குள்ள மக்களின் சுகாதாரம்க் சுற்றுச்சுழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களும் பணிகளும் முன்னைப்படுத்தி வருவது அங்குள்ள யாதார்த்த நிலையை பிரதிபலிக்கின்றது. அன்பு சகோதரி திருமதி கலையரசியை நான் நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவரின் நிழற்படங்களிலும் தமிழக ஊடகங்களிலும் அவரின் பங்களிப்பை அர்ப்பனிப்பு உணர்வைக்கண்டுள்ளேன். அவரின் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வோரு சாதனையை உலகுக்கு நேயர்களுக்கு உணர்த்தி வருகின்றன பாராட்டுக்கள்.

தொடர் ந்து வந்த சீனாவின் இன்ப பயணமாக வான்மதி அவர்களின் படைப்பான நார்ஸ் அவர்களின் புகழ்பெற்ற பீகிங் வண்ன அஞ்சல் அட்டைகள் பற்றிய விவரங்கள் மிகவும் சுவாரசியமாக பீகிங்கின் பண்டைக்கால பண்பாட்டை நிழற்படங்கள் மூலம் வெளிப்படுத்தும் செயல் வரவேற்க வேண்டிய பணி அதனை சிறப்பாக செய்து வரும் அந்த நார்ஸ் இரட்டையர்களுக்கு அரசு ஊக்கமும் உற்சாகமும் தரவேண்டும்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040