• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
温度wēn dù
  2013-05-08 14:31:56  cri எழுத்தின் அளவு:  A A A   

温度wēn dù
温度வெப்பநிலை
தொடர்பான செய்தி:மிகவும் வெப்பமான 2012ஆம் ஆண்டு

விபரம்:
உலகில் புதிய வெப்பநிலைப் பதிவு உருவாகவில்லை என்றாலும், முன்னதாக இருந்த சராசரி நிலையை இது தாண்டியுள்ளது. ஜெர்மன் வானிலை ஆய்வு மையம் 7ஆம் நாள் இதை வெளியிட்டது. காலநிலை மாற்றம், மனித குலமும் இயற்கையும் நீண்டகாலமாக கூட்டாக ஏற்படுத்தும் விளைவு ஆகும். தொலைநோக்குப் பார்வையில், பூமி வெப்ப மயமாவதில் மனிதகுலம் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040