• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சி ஆன் நகரம்
  2013-06-27 21:50:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சி ஆன் நகரம், சீனாவில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றாகும். இங்குள்ள 600க்கும் மேற்பட்ட, முக்கிய அரிய வரலாற்று இடங்கள் காணப்படுகின்றன. இதன் விளைவாக, சி ஆன் நகரம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக புகழ் பெற்றுள்ளது. சி ஆன் நகரத்திலிருந்து சில பத்து கிலோ மீட்டர் தூரத்தில், சின் வம்சத்தின் முதல் பேரரசரின் கடுமட்பாண்டபோர் வீரர் உருவச் சிலைகள் இருக்கின்றன. இச்சிலைகள், உலகின் 8வது அற்புதமாக பாராட்டப்படுகின்றன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040