• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங்தோங் இசை நாடகம்
  2013-06-27 21:50:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஃபோஷான் நகரில் உருவாகிய குவாங்தோங் நாடகம், குவாங்தோங் மாநிலத்தில் மிக முக்கியமான இசை நாடக வகையாகும். இப்பொழுது அது 300 ஆண்டுகால வரலாறு உடையது. Cantonese மொழியில் பாடப்படும் இந்த இசை நாடகம், சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு முதலில் பரவிய இசை நாடகமாகும். 1852ஆம் ஆண்டு, குவாங்தோங் மாநிலத்தைச் சேர்ந்த ஹோங்ஃபூதாங் இசை நாடகக் குழு வெளிநாட்டில் அரங்கேற்றியதாக அமெரிக்காவின் சன் பிரன்சிஸ்கொ நகரம் செய்தி வெளியிட்டது.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040