• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜிசியில் பண்டைய கிராமம்
  2013-06-27 21:50:50  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜிசி மாவட்டம் ஆன்ஹுய் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைய ஹுய்சோளவின் 6 முக்கிய மாவட்டங்களில் ஒன்று இதுவாகும். ஹுய்சோள பண்பாடு இங்கு தான் தோன்றியது. ஹுய்சோள பண்பாடு சீனாவின் 3 புகழ்பெற்ற பிரதேச பண்பாடுகளில் ஒன்றாகும். பொருளாதாரம், சமூகம், கல்வி, இலக்கியம், கலை, கைத்தொழில், கட்டிடம், மருத்துவவியல் ஆகியவற்றுடன் இவை தொடர்புடையவை.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040