முனைவர் ந.கடிகாசலம் அவர்கள் ஏறக்குறைய பன்னிரெண்டு ஆண்டுகள் தமிழ்ப்பிரிவில் பணியாற்றியவர். சீனக் கதைகளை தமிழில் வெளியிட்டு சீன-தமிழ் பண்பாட்டுப் பரிமாற்றங்களுக்கு உதவி வருபவர். அவரது அரிய பணிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக 2004 ஆம் ஆண்டு சீன அரசு நட்புறவு விருது வழங்கி மதிப்பளித்தது.