• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இன்பமான திபெத் புத்தாண்டு கலை நகழ்ச்சிகள்
  2014-03-02 15:06:33  cri எழுத்தின் அளவு:  A A A   
2014ஆம் ஆண்டு திபெத் சந்திர நாட்காட்டின்படி, திபெத் புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புத்தாண்டு கொண்டாட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திபெத்தின் காங்பா தொலைக்காட்சி நிலையமும், லாசா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும், 2014ஆம் ஆண்டு இன்பமான புத்தாண்டு என்ற தலைப்பிலான தொலைக்காட்சி கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. பனி மூடிய பீடபூமியின் வளர்ச்சிக்கான சாதனைகளை எடுத்துக்காட்டி, திபெத் இனத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில், சீனாவின் பல்வேறு தேசிய இனத்தவர்கள் இன்பமாக பழகி, திபெத் புத்தாண்டு கொண்டாடுவதை இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தலைசிறந்த திபெத் இன கலைஞர்கள் இதில் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இன்பம் என்பது இக்கொண்டாட்ட நடவடிக்கையின் தலைப்பாகும்.


 நிகழ்ச்சியின் துவக்கம்:நடனம்—குதிரைகள்

1 2 3 4 5 6 7 8 9 10 11
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040