ஆசியாவில் பரிமாற்றம் மற்றும் நம்பிக்கை உருவாக்கு அளவீடுகளுக்கான உச்சி மாநாடும், எபெக் உச்சி மாநாடும், இவ்வாண்டு சீனத் தூதாண்மையின் முக்கிய வேலையாகும். சீனா பொறுப்பு மிக்க பெரிய நாட்டின் பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஆற்றும். சர்வதேச பரிமாற்றத்தில் நீதியுடன் சமத்துவத்துடன் செயல்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ தெரிவித்தார்.