• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
APP கருத்துக் கணிப்பு
  2014-04-25 11:01:52  cri எழுத்தின் அளவு:  A A A   

அனைத்துலகத் தமிழர்களுக்கும் சீன வானொலி தமிழ் சேவை அளிக்கும் வகையில், ஐஃபோன் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களின்"Tamil-CRI"பெயருடைய மென்ஒருங்கை தமிழ்ப் பிரிவு வெளியிட்டுள்ளது. நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை எதிர்பார்க்கின்றோம்.

தற்போது, இத்தகைய மென்ஒருங்கு சோதிக்கப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களுக்கு சிறந்த சேவை வழங்கவே தொடர்ந்து பாடுபடுகின்றோம். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

கருத்துக்கணிப்பு ஒன்று கீழ் உள்ளது. அதில் பங்கேற்க கேட்டுக்கொள்கின்றோம்.

முதலாவதாக, APPயில் உங்களுக்கு பிடித்த செய்திகள் எந்த பிரிவுகளைச் சேர்ந்தவை? எடுத்துக்காட்டாக, சீன செய்திகள், உலகச் செய்திகள், அறிவியல் செய்திகள், நிதிச் செய்திகள் போன்றவை

இரண்டாவதாக, APPயில் எந்த வடிவில் செய்திகளை வெளியிட வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? எழுத்து, படம், ஒலிப்பதிவு, காணொளி?

மூன்றாவதாக, மென்மேலும் விரைவான செய்திகளோ அல்லது மென்மேலும் விரிவான செய்திகளோ உங்களுக்கு APP மூலம் வழங்கப்பட்டால் பிடிக்கும்?

நான்காவதாக, APPயில் உங்களுக்கு வேறு வேண்டுகோள் எதேனும் உள்ளதா?

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040