• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த விழாக் கொண்டாட்டத்தில் பூக்களைக் கண்டுரசித்தல்
  2015-02-21 19:00:41  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹுபெய் மாநிலத்தின் சுவன் ஏன் வட்டத்தில்

சீனாவின் பராமப்ரிய நாள்காட்டியின்படி, 20ஆம் நாள் வெள்ளிக்கிழமை, புத்தாண்டின் 2-ஆவது நாளாகும். சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்டது. ஆனால், அதேசமயம், தென் சீனாவிலுள்ள பல பகுதிகளில் வெப்படம் உயர்ந்து பல்வைகப் பூக்கள் அதிக அளவில் மலர்ந்து வருகின்றன. வசந்த விழா விடுமுறை நாட்களில் பொது மக்கள் பலர் வெளியே சென்று மலர்ந்துள்ள பூக்களைக் கண்டுரசித்துள்ளனர். எனவே, இந்த பகுதிகளில் பூக்களைக் கண்டுரசித்து வசந்த விழாவை வரவேற்பது இப்போது வழக்கமாகியுள்ளது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040