• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா தலம்: ஏமெய் ஷான்
  2015-04-27 18:09:51  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏமெய் ஷான் எனும் சுற்றுலா தலம், சீனாவின் தென்மேற்கிலுள்ள சிச்சுவான் மாநிலத்தின் லெஷான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே சிறந்த இயற்கைக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. சீனாவில் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று இதுவாகும். சீன மொழி உச்சரிப்பில் 'ஷான்' என்ற சொல், தமிழில் 'மலை' என்ற பொருள். எனவே, ஏமெய் ஷான், ஏமெய் மலை எனவும் அழைக்கப்படலாம்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040