• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோடியின் சீனப் பயணம் பற்றிய பொது அறிவு போட்டி முடிவு
  2015-06-11 16:30:11  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு இந்தியத் தலைமையமைச்சர் மோடியின் சீனப் பயணம் பற்றிய பொது அறிவு போட்டி இனிதே நிறைவடைந்தது. 16 நேயர்கள் பரிசு பெற்றுள்ளார்கள். அவர்களது பெயர் பட்டியலை வழங்குகிறோம்.

நாமக்கல்—செந்தில்வேலு,                                       

திருச்சிராப்பள்ளி—ஏ.எம்.நஜ்முல் ஆரிஃபீன்,                                 

திருப்பூர்—வீ.நவநீதகிருஷ்ணன்,

திருப்பூர்—எஸ். யுவராஜ்,                                           

மதுரை—சோ.சண்முகசுந்தரம்,                                                            

மயிலாடுதுறை பரசலூர்—பி.எஸ்.சேகர்,

அரியலூர் தேவனூர்—ப.ஜோதிலெட்சுமி,      

 வளவனூர் புதுப்பாளையம்—எஸ்.செல்வம்,                             

 மதுரை—எஸ்,வரதராஜன்,

நாமகிரிப்பேட்டை—கவித்துளி சக்தீஸ்வரன்,   

விழுப்புரம்—எஸ்.பாண்டியராஜன்,                                              

 ஜெர்மனி—விக்னேஷ் தியாகராஜன்,

 நாமக்கல்—பி.ஆர்.சுப்ரமணியன்,                             

சேலம்—ஏ.வேலு,                                                                                     

வேலூர்—தார்வழி பி.முத்து,                         

தேனி—அ.இருதயராஜ், பி.காம்

இவர்களுக்கு வாழ்த்துக்கள்! பரிசுகளை வானஞ்சல் மூலம் அனுப்பியுள்ளோம். எங்கள் நிகழ்ச்சிகளிலும், அறிவுப் போட்டிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040