• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாஷில்ஹன்போ துறவியர் மடம்
  2015-08-14 11:10:28  cri எழுத்தின் அளவு:  A A A   

தாஷில்ஹன்போ துறவியர் மடம், ஷிகாட்சே நகரில் அமைந்துள்ளது. திபெத் மரபுவழி புத்த மதத்தின் பிரிவான கேலுக் பிரிவின் புகழ் பெற்ற துறவியர் மடம் இதுவாகும். தாஷில்ஹன்போ துறவியர் மடத்தில் 900க்கும் அதிகமான துறவிகள் உள்ளனர். நாள்தோறும் அவர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்காக வழிபாடு செய்கின்றனர். எண்ணற்ற மத நம்பிக்கையாளர்கள் இங்கே வந்து வழிபாடு செய்கின்றனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040