• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போர்வையை நெய்யும் திபெத்தின கலைஞர்கள்
  2015-08-14 11:10:31  cri எழுத்தின் அளவு:  A A A   

அழகான திபெத் பீடபூமியில், விரல்களின் மூலம், பாரம்பரிய திபெத் பண்பாட்டைப் பரவிடும் சில கலைஞர்கள் உள்ளனர். அவர்கள், போர்வையை நெய்பவர்கள் ஆவர். கைவினைப் போர்வையின் நெசவுத் தொழில் நுட்பம், நீண்டகால வரலாறு உடையது. அதன் சின்னமான ஓவியங்களும், செழுமையான வண்ணங்களும், திபெத் நெசவு பண்பாட்டு மரபுச் செல்வத்தின் தனிச்சிறப்பாகும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040