• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாழும் புதைபடிவம் எனப்படும் திபெத் இசை நாடகம்
  2015-08-14 11:10:33  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் இசை நாடகம், 600க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. நாட்டுச் சாராம்சம் அழைக்கப்படும் பெய்ஜிங் இசை நாடகத்தை விட, இது, 400 ஆண்டுகள் முன்னதாகப் பிறந்துள்ளது. திபெத் இசை நாடகம், திபெத் பண்பாட்டில் வாழும் புதைபடிவம் என அழைக்கப்படுகின்றது. தற்போது, நாட்டுப்புற மற்றும் சிறப்புக் குழுக்களால் பேணிக்காக்கப்பட்டு, திபெத் இசை நாடகம் தொடர்ந்து தனிச்சிறப்பான முறையில் ஒளிர்கிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040