• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிங்ச்சி-மிலின் விமான நிலையத்திற்கான சிறப்பு நெடுஞ்சாலை
  2015-08-14 11:10:35  cri எழுத்தின் அளவு:  A A A   

நிங்ச்சி -மிலின் விமான நிலையம் 2006ஆம் ஆண்டு தொடங்கி இது வரை 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மூன்றாவது பயணியர் விமான நிலையமாகும். நிங்ச்சி சுற்றுலா துறையின் வளர்ச்சி மற்றும் மிலின் விமான நிலையத்தின் பயணச் சேவையின் அதிகரிப்புக்கு இணங்க, நிங்ச்சியிலிருந்து மிலின் விமான நிலையத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலையின் மறுசீரமைப்புத் திட்டப்பணி 2014ஆம் ஆண்டின் ஜூலை திங்களில் துவங்கியுள்ளது. இவ்வாண்டில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 50வது ஆண்டு நிறைவின் போது கட்டிமுடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040