• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பனி மூடிய பீடபூமியில் அற்புத பாதைகள்
  2015-08-14 11:10:38  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 75 ஆயிரம் கிலோமீட்டர். 5480 கிராமப்புறங்களை இந்த நெடுஞ்சாலைகள் இணைக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4000 மீட்டர் உயரமுள்ள இத்தன்னாட்சிப் பிரதேசத்தில், பனி மூடிய பீடபூமியில் அமைந்துள்ள இந்த பாதைகளின் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், உலகத்துடன் மேலும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040