• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்கப்பூர் இசையமைப்பாளர் சி.குணசேகரன்
  2015-08-21 20:47:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சிங்கப்பூர் தமிழராய் கடந்த 51 ஆண்டுகளாக வாழும் சி.குணசேகரன், சுமார் 30 வருடங்கள் இசைத்துறையில் ஈடுபட்டுள்ளார். கணினி மூலம் இசையமைக்கும் திறன், இவரை, இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கூட பயிற்சிக்கு 2013இல் வித்திட்டது. சிங்கப்பூர் அரசின் கலைப் பயிற்சித் திட்டங்கள், லண்டன் மற்றும் அமெரிக்காவில் இசை அமைக்கும் அரிய வாய்ப்புகளை வழங்கி உள்ளது. சிங்கப்பூர், தனது 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், குணா, தனது புத்தாக்க இசைப் பயணத்தை நமது நிகழ்ச்சியில் உளமாரப் பகிர்ந்து கொள்கிறார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040