• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோட்டார்சைக்கிள் பாதுகாப்புக் குழுவின் பயிற்சி
  2015-08-31 19:04:43  cri எழுத்தின் அளவு:  A A A   

ஓராண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சீனாவின் முதலாவது மோட்டார்சைக்கிள் பாதுகாப்புக் குழு, செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் ராணுவ அணி வகுப்பு விழாவில் கலந்து கொள்ளும். இந்த மோட்டார்சைக்கிள் குழுவின் பயிற்சியின் காட்சியை, இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040