இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழு, ஜுன் திங்கள் 19ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் அருங்காட்சியகம் ஒன்றைப் பார்வையிட்டுள்ளது. மேலும், இப்பிரதிநிதிக் குழுவினர், செங் து நகரில் ராட்சத பாண்டா வளர்ப்பு ஆய்வுத் தளத்தையும் சின் சா வரலாற்று நினைவுச் சின்ன அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளனர்.