• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் காட்சிகள்
  2016-10-14 11:33:25  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுகளின் பண்பாடு மற்றும் இயற்கைக் காட்சிகள்

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பில், ஒவ்வொரு நாட்டிற்குமான தனிச்சிறப்புமிக்க பண்பாடு மற்றும் இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், யுனெஸ்கோவின் உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்த ஐந்து நாடுகளின் பாரம்பரியக் களங்கள் குறித்த சுருக்கமான தகவலை தொகுத்து, உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

பிரேசில்

இவ்வாண்டு வரை, பிரேசிலில் உள்ள 20 பாரம்பரியக் களங்கள், உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பாரம்பரியக் களம்:ஒளரோ பிரேடோ வரலாற்று நகரம்

ரஷியா

இவ்வாண்டு வரை, ரஷியாவில் உள்ள 26 பாரம்பரியக் களங்கள், உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாரம்பரியக் களம்:கிரெம்லின் மாளிகை மற்றும் செஞ்சதுக்கம்

இந்தியா

இவ்வாண்டு வரை, இந்தியாவில் உள்ள 35 பாரம்பரியக் களங்கள், உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாரம்பரியக் களம்:தாஜ் மகால்

சீனா

இவ்வாண்டு வரை, சீனாவில் உள்ள 50 பாரம்பரியக் களங்கள், உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாரம்பரியக் களம்:பெருஞ்சுவர்

தென் ஆப்பிரிக்கா

இவ்வாண்டு வரை, தென் ஆப்பிரிக்காவில் உள்ள 8 பாரம்பரியக் களங்கள், உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாரம்பரியக் களம்:ராபன் தீவு

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040