• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2016ஆம் ஆண்டின் சீனத் திரைப்பட விழா
  2016-11-09 11:08:06  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டின் சீனத் திரைப்பட விழா நவம்பர் 8ஆம் நாள் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் துவங்கியது. சீனத் துணைத் தலைமையமைச்சர் லியூ யான்தூங் மற்றும் ரஷியத் துணைத் தலைமையமைச்சர் ஓல்கா கொலொதெட் துவக்க விழாவில் கலந்து சிறப்பித்தனர். சீனப் புகழ்பெற்ற திரைப்பட நட்சத்திரமான ஜேக்கி ஜான் இதில் கலந்து கொண்டார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040