• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ராட்சத பாண்டாவின் முதுமைக்கால ஓய்வகம்
  2016-12-22 11:04:29  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ராட்சத பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த தூ ஜியாங்யான் தளம், ராட்சத பாண்டாவின் முதுமைக்கால ஓய்வகமாக அழைக்கப்படுகிறது. இதுவரை, 20 வயதுக்கும் மேலான 8 முதுமை ராட்சத பாண்டாகள் இதில் வாழ்ந்து வருகின்றன. நாள்தோறும் பணியாளர்கள் அவற்றுக்கு சிறப்பு உணவுகளை வழங்கி, அவற்றின் உடல் நிலைமையை பரிசோதனை செய்து வருகின்றனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040