• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழையன கழிந்து புதியன புகுதல்
  2017-01-25 15:45:56  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழ் மொழியில் "பழையன கழிந்து புதியன புகுதல்", சீன மொழியில் சொல்வது எப்படி?

சீன எழுத்துக்கள்:辞旧迎新【cí jiù yíng xīn】

தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டத்தைப் போல சீன மக்கள் உற்சாகமாகவும் சிறப்பாகவும் வசந்த விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. சீனப் புத்தாண்டின் முதல் நாளிற்கு முந்தைய இரவு, சு ஷி என அழைக்கப்படுகிறது. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், சு ஷி முதல் நடைபெறத் துவங்குவது பழக்க வழக்கம். சு ஷி என்பதற்கு சீன மொழியில் "பழையன கழிந்து புதியன புகுக" என்று பொருள்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040