• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விலங்குச் சின்னங்கள் மற்றும் சீன ஆண்டு அட்டவனை
  2017-01-26 12:44:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன ஜோதிடம் என்பது 12 விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு முறையாகும். சீன ஜோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யாங் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலக்கூறுகள் ஆகும். மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையில் சீன ஜோதிடம் கணிக்கப்படுகிறது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040