• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழைய விழாக் கொண்டாட்டத்தில் காணப்படும் புதிய வழக்கங்கள்
  2017-01-28 19:49:11  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் புத்தாண்டு விழாவான வசந்த விழா, சீனாவில் மிக உற்சாகமாவும் சிறப்பாகவும் கொண்டாடப்படும் பாரம்பரிய விழவாகும். பழைய வழக்கங்களைத் தவிரவும், கடந்த சில ஆண்டுகளில் புதிய வழக்கங்கள் படிப்படியாக தோன்றி வருகின்றன.

சி.சி.டி.வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வசந்த விழாக் கொண்டாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டுமகிழ்வது, கைப்பேசி மூலம் பணப் பரிசுகளை பெறுவது, கைப்பேசி மூலம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது, வீட்டில் தங்குவதற்குப் பதிலாக வெளியே சுற்றுலா செல்வது ஆகிய வழக்கங்கள் தற்போது மக்களுடன் உறவாடி வருகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040