• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான "சேவல்" தொல் பொருள்
  2017-01-30 18:58:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் பழைய வானியலின் அடிப்படையில், இவ்வாண்டு சேவல் ஆண்டு ஆகும். சேவல் தொடர்பான கலாசாரச் சின்னங்கள் சீன வரலாறு மற்றும் பண்பாட்டில் இருந்து அதிகமாக கண்டுபிடிக்கலாம்.

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் குவங்கான் மாவட்டத்திலுள்ள சன்ஷிங்டுய் எனும் அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற "சேவல்"தொல் பொருள் இடம்பெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த தொல் பொருள் சுமார் 3000 முதல் 5000 வரை ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040