4 நாட்கள் நீடிக்கும் 2017ஆம் ஆண்டின் வட அமெரிக்க சர்வதேச விளையாட்டுப் பொருட்களின் கண்காட்சி பிப்ரவரி 18ஆம் நாள் நியூயார்க்கில் துவங்கியது. உலகளவில் சுமார் 1100 தொழில் நிறுவனங்கள் வழங்கிய பத்து ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டுப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன. புதிய விளையாட்டுப் பொருட்கள் வெளியிடப்படுவது, விளையாட்டுப் பொருட்களுக்கான பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு, வடிவமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் நடைபெறும்.